திருமண பொருத்தம்
லக்னத்தில் இருந்து :
- இரண்டாவது இடம் குடும்ப ஸ்தானம்.
- நாலாவது இடம் சுகம் ஸ்தானம்.
- ஐந்தாவது இடம் புத்திர ஸ்தானம்.
- ஏழாவது இடம் களத்திர ஸ்தானம்.
- எட்டாவது இடம் ஆயுள் & மாங்கல்ய ஸ்தானம்.
- பன்னிரெண்டாவது இடம் கட்டில் & சுக ஸ்தானம்.
Note: தினம், கணம்,யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய ஐந்து பொருத்தங்கள் முக்கியம்.